கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் பனியின் தாக்கம் இருந்து வந்தது இந் நிலையில் காலை முதல் மதியம் வரை"நல்ல வெயில் நிலவியது இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் ஏரியில் ஒருவர் நீச்சலடித்தும் தண்ணீரில் மிதந்தபடியே சுமார் 30−நிமிடங்களாக நீச்சலடித்து வந்துள்ளார் இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் உள்ளவர்கள் கொடைக்கானல் தீயனைப்புத் துறையினருக்கும்,காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயனைப்புத் துறையினர் படகில் சென்று ஏரியில் நீச்சலடித்து வந்தவரை எச்சரித்து பாதுகாப்புடன் வெளியேற்றினர்.
Funny video | kodaikanal news today | Oneindia tamil
#Kodaikanal
#FunnyVideo
#DrunkenComedy